தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே

தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே
வேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமே
தீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் – தேவ
வாக்குத்தத்தங்கள் நிறைவேறணும்

1. வேத வசனம் அது தேவ வசனம் – அதை
அறிவிப்பதும் நம் கடனல்லவா?
விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள்
கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள் (2) – தரிசு

2. இயேசுவின் இரட்சிப்பினை சொல்வது இலட்சியமா?
இலக்கை இழந்தால் உப்புத்துண் அல்லவா?
தயங்குவதா? தரித்து நிற்பதா?
கலப்பையில் கைவைத்து பின் திரும்பிப் பார்ப்பதா (2)- தரிசு

3. பாரத விளைநிலம் முற்றிலும் விளைந்தது
புண்ணிய நதிகளில் மூழ்கிட விரையுது
அறுத்திடுவோம் சுயத்தை பதறாக்குவோம்
ஜெபித்து ஜெபித்து பின் களத்தை நிரப்புவோம் (2)- தரிசு



dharisu nilangkal anaiththum palankodukka vendume

dharisu nilangkal anaiththum palankodukka vendume
vedha vasana vithaikal engkum vithaikkabpatavendume
dheerkkadharisanam uraikkabpatanum – theva
vakkuthdhathdhangkal niraiveranum

1. vedha vasanam athu theva vasanam – athai
arivibpathum nam katanallava?
vithaiththidungkal vasanam vithaiththidungkal
kothumai manikalay payanpata vazhungkal (2) – dharisu

2. iyesuvin iradsibbinai solvathu iladsiyama?
ilakkai izhanththal ubbuththun allava?
dhayangkuvatha? dhariththu nirpatha?
kalabbaiyil kaivaiththu bin thirumbib barbpatha (2)- dharisu

3. baradha vilai nilam murrilum vilainthdhathu
bunniya nathikalil muzkita viraiyuthu
aruththiduvom suyaththai padharakkuvom
jabiththu jabiththu bin kalaththai nirappuom (2)- dharisu